நரேந்திர மோடி பதவியேற்றார்

img

நரேந்திர மோடி பதவியேற்றார் அமித் ஷாவையும் அமைச்சராக்கினார்

குடியரசுத் தலைவர் மாளிகையில் மே 30 வியாழனன்று மாலை நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியா வின் பிரதமராக பதவியேற்றார்.